உண்மை .உண்மை ..உண்மை ...
ஒரு மனிதன் மரணம் அடைய்ந்தால் .நாம் இந்தியா முறை படி மனிதனை புதைக்கவேண்டும் .அல்லது .எரித்து சாம்பல் ஆகிவிடுவூம் .நாம் மரணம் அடைய்ந்தமனிதனை வீட்டீல் இரூந்து மயானம்எடுத்து செல்லும் பொது மனிதனை தென்னை ஓலையில் படுக்கவைத்து மயானம்எடுத்து செல்கிறோம் .தென்னை ஓலையில் படுக்கவைத்து மயானம்எடுத்து செல்ல ஒரு காரணம் உள்ளது . மனிதன் அவன் வாழும் போதுஎந்த அடையாளமும் எதுவீம் இல்லாமல் மனிதன் மரணம்அடைகிறான் .அதனால் அவன் மரணம் அடைய்ந்தபெறகு ஒருஅடையலாம் இருக்கவேண்டும் .அதனால் சின்ன தென்னைமரத்தில் தென்னை ஓலைவெட்டி முடீண்டு படுக்கவைத்து மயானம்எடுத்து செல்கிறோம்..தென்னை அதிக ஆண்டு இருக்கும் .அந்த தென்னைஇருக்கும் வரை மனிதனுக்காக வெட்டப்பட்ட அடையாளம் இருக்கும் ஒரு. மனிதன் பிறந்தால் அவன் இறக்கும்போது கண்டிப்பாக ஒரு அடையாளம்அடுத்தவர்களுக்கு பயன் படும் படி விட்டு செல்ல வேண்டும் அப்படி செய்தல் ஒரு. மனிதன் முழு வாழிக்கை அர்த்தம் கண்டிப்பாக எப்படித்தான் வாழவீண்டும் .