Tuesday, 29 November 2011

                     அறிவியல் உண்மை 
பறவைகள் வானத்தில்பறக்கின்றன அவை கூட்டமாக செல்லும். அவை கூட்டமாக செல்ல ஒரு மிக பெரிய உண்மை காரணம்.வானதில் வாயுகாணப்படும் அவை நெருக்கமா காணப்படும் தனி பறவையால்செல்ல முடியாது .அப்டி  சென்றால்   மிகவும்  பொறுமையாக செல்லும் .கூட்டமாகசென்றால் பறவைகள்வேகமாக செல்லும் .காரணம் ஒரு பறவை பறக்கும் பொது  வானத்தில்அந்த ஈடைத்தீல்குறைவான வாயுகாணப்படும் அப்போது குட உள்ள பறவை பறக்க ஈளிதாக இருக்கும் .அதனால் பறவைகள்  கூட்டமாக செல்லும்..அப்டி ஒரு பறவை தனிய பின்னால்வந்தால் .ஒரு பறவைசென்று கூட்டிவரும் .நன்கு கவனித்தல் புரியும் 

                                                                                                                              இப்படிக்கு 
                                                                                                               என். கமலக்கண்ணன்.                                                                            
                                                                                                               
No comments:

Post a Comment