இஷா யோகா என்பது நம்முடைய உல் நிலைய உணர செய்வது .நாம் தேனை கையில் தடவி naval நக்குகிறோம் .அப்போது அது சுவை தெரியும் .இஷா யோகா வகுப்பு முடித்தால்தேனை சாப்பிடும்போது நமது உணர்வை கண்டிப்பாக உணர்வீர் .முதலில் முழுமையாக நம்மை உணரவேண்டும் .பிறகு நமது குடும்பத்தை உணரவேண்டும்.பிறகு நமது தொழிலை உணரவேண்டும்.இப்படிபடி படியாக உணரவேண்டும் இப்படிசெய்தால் ஒரு செயலை செய்யூம் போது முழுமையாக செயல் பட்டால் வெற்றி கண்டிப்பாககிடைக்கும் அதோ போல் நம் வாழிக்கை முழுமையாக உணர்ந்து செயல் பட்டாள் நமது வாழிக்கை நல்ல முறையில் அமைத்து கொள்ளலாம் எனவோ நம் நாட்டில் உள்ள அனைவரும் இஷா யோகா வகுப்பு முடித்து பயன் அடைய வேண்டும்

No comments:
Post a Comment