Wednesday, 28 December 2011

கண்ணனின் காவியம்


                                                               நம் நாடு வல்லரசு ஆகுமா  ஆகாதா.

    நம் நாட்டில் உள்ள அனைத்து மக்களும் ஒரு மூன்று வருடம் அவர்களுடைய பணியை அவர்கள் முழுமையாக செய்தால் நம் நாடு கண்டிப்பாக வல்லரசு ஆகும் .இது  நம்  நாட்டில் உள்ள மக்கள் அரசியல்வாதி அரசு பனி செய்பவர் .மாணவர்கள் அனைவருக்கும் இது பொருந்தும் .நிறைய மக்கள் நினைப்பது இடை விடா மின்சாரம் கொடுத்தால் நம் நாடு வல்லரசு ஆகும் என்று .மக்கள் நினைப்பது அரசாங்கம் நிறைய இலவச பொருள் கொடுத்தால் நம் நாடு   வல்லரசு ஆகும் என்று .கண்டிப்பாக இது முடியாத காரியம் .மனிதனால் முடியாத காரியம் இல்லை .நாம் அனைவரும் முயற்சி செய்வோம் .நாம் நாட்டை வல்லரசு ஆக்குவோம் 

No comments:

Post a Comment