எதிர் பாப்பு
நாம் அனைவரும் நினைப்பது நான் கெட்டு விட்டேன் நான் சரியான முறையில் எந்த வேலையும் செய்ய வில்லை .ஆனால் நான் எதிர்பாப்பு என்னுடைய மகன் .மகள் நல்லா படிக்க வேண்டும் மிக நல்லவனாக வளர வேண்டும் என்பது எல்லோரும் எதிர் பாப்பு ஆனால் அப்படி நடப்பது இல்லை காரணம் .நமது மகன் சின்ன வயதில் நாம் செய்யூம் அனைத்து செய்யல் கலை அவன் கவனிப்பான் அப்பா குடிகாரர் என்றால் மகன் அதை செய்வான் .நம்முடிய கெட்ட செயல் அனைத்தும் அவனுக்கு எளிதாக சென்று விடும் .அதனால் நாம் நல்லவர்களாக இருந்தால் நம்முடைய மகன் நல்லவனாக இருப்பன் அவனை பற்றி நாம் கவலை பட தேவை இல்லை .நாம் செய்யூம் அனைத்து செயல் நல்லதாக செய்யவேண்டும் .அப்படி செய்ய முடியவில்லை என்றால் முயற்சி செய்ய வேண்டும் .கண்டிப்பாக நம்மால் முடியும்
No comments:
Post a Comment