நடை முறை செயல்
ஒரு சிற்பி ஒரு சிலையை வடிக்கிறான் அவன் வேலை முடிந்தபிறகு அவன் சிலையை பார்க்கிறான் அவன் மனம் எப்படி உள்ளதோ அதை போல் அந்த சிலை அமையூம். அவனால் மட்டும் அதை உணர முடியூம் .பார்பவர்களுக்கு அது தெரியாது .சிலை அழகாக தெரியூம் .அதை போல் நமது நடை முறை செயல் நாம் செய்யூம் செயல் நமது மனது கோபமாக இருந்தால் நாம் நாம் செய்யூம் செயல் வெறுப்பாக அமையூம் அதோ போல் சந்தோசமா இருந்தால்சந்தோசமாஅமையூம்.நம்முடைய நடை முறை செயல் கலீல் நாம் நினைத்து பார்த்தல் பல தவறு தெரியூம்.அதை சரி செய்து கொண்டால் நமது நடை முறை செயல் இன்பமாக அமையூம்
No comments:
Post a Comment