ஒரு மனிதன் பூமியல் இருந்த காலம்
ஒரு மனிதன் பூமியல் எத்தனை ஆண்டுகள் உள்ளான் என்பதை ஒரு மனிதன் பிறந்த நாள் மற்றும் மறைந்த நாள் இதை கணக்கிட்டு ஒரு மனிதன் பல ஆண்டுகள் இருந்தான் என்பதை கணக்கிடலாம் .அது தவறு ஒரு மனிதன் மறைந்த பிறகு எத்தனை ஆண்டுகள் அவனை பற்றி பேச படுகிறதோ அத்தனை ஆண்டுகள் ஒரு மனிதன் பூமியல் இருந்த காலம் ஆகும் .அப்படி பலமனிதர்கள் உள்ளனர் அவரை போல பல ஆண்டுகள் வாழ முடியவில்லை என்றாலும் சில ஆண்டுகள் வாழ முயல்வோம்
No comments:
Post a Comment