செல்லும் பாதை
நாம் பூமியல் நாம் பிறந்தால் கண்டிப்பாக மீண்டும் பூமிக்கு செல்லவேண்டும் .இது இயல்பு நம்முடைய நடை முறையல் பல மாற்றம் நடக்கும் அவை அனைத்தும் நல்லதாக இருக்கும் எயன்று நாம் எதிர் பார்போம் நாம் நினைத்த மாதரி நடக்காது .நமக்கு நல்லது கெட்டது மாரி மாரி வரும் .நமக்கு மட்டும் நல்லது நடந்தால் கெட்டது அடுத்தவர்க்கு செல்லவேண்டுமா அப்படி நினைப்பது தவறு எனவோ நல்லதுகெட்டது அவை அனைத்தும் நாம் அனுபவிக்க வேண்டும் .அதற்கு நம்முடைய மனதை பக்குவமடைய செய்யவேண்டும் அப்படி செய்தல் நமது அனைத்து செயல்களும் நல்லதாக அமையூம்
No comments:
Post a Comment