மௌன விருதம்
நாம் மௌன விருதம் இருக்கும் பழக்கம் உள்ளது .நாம் நினைப்பது வாய் மட்டும் பேசாமல் இருப்பது மௌன விருதம் என்றுநினைக்கின்றனர் அது தவறு .மௌன விருதம் என்பது வாய் மற்றும் மனது இரண்டையூம் நாம் கட்டுப் படுத்தி இருக்க வேண்டும் .அப்படி இருப்பது மௌன விருதம்ஆகும் .நாம் ஒரு செயலை செய்யூம் போது முழுவதுமாக செயல் பட வேண்டும் .அப்படி செய்தால் நல்ல பலன் கிடைக்கும் .எந்த செயல் செய்யூம் போது முழுவதுமாக செயல் பட்டு பயன் அடையவேண்டும்
No comments:
Post a Comment