Saturday, 6 April 2013

தமிழ் ஜோதிடம்
http://www.tamilastrology.net/
திருவண்ணாமலையில் கிரிவலம் சுற்றி வரும் போது உள்ள அஷ்ட லிங்கத்தை வணங்கினால் ஏற்படும் பலன்கள்

இந்திரலிங்கம் : புதிய வேலை, பணி மாற்றம், பதவி உயர்வு கிடைக்கும்
அக்னி லிங்கம் : கற்பு, சத்யம், தர்மம் தலை காக்கும்
எமலிங்கம் : எமபயம் நீங்கி, நீதி வழுவாமல் வாழலாம்
நிருதி லிங்கம் : தோஷங்கள், குழந்தை இல்லாமை, சாபங்கள் நிவர்த்தியாகும்
வருணலிங்கம் : ஜலதோஷம், சிறுநீரக வியாதி, சர்க்கரை வியாதி நீங்கும்
வாயு லிங்கம் : காசம், சுவாச நோய், மாரடைப்பு நோய் நீங்கும்
குரேப லிங்கம் : ஆக்கப்பூர்வமாக தரிசித்தால் கோடீஸ்வரர் ஆகலாம்.
ஈசான்ய லிங்கம் :  இவர் எட்டாவதாக அமைந்திருக்கிறார். சனியின் தொல்லையிலிருந்து அபயமளிக்கும் சந்நிதி ஈசான்ய லிங்கம்.தியானம் கைகூடும் இடம் இது.தவம் பலிக்கும்.சிவனருள் கிடைக்குமிடம்.இதனருகில் ஈசான்ய தீர்த்தம் உள்ளது.

நாம் இந்த பூமியில் யாருக்குமே தெரியாமல் ஒரு பாவம் செய்தாலும்,புண்ணியம் செய்தாலும் அவை அனைத்தையும் பதிந்து எமனிடம் ஒப்படைப்பது இந்த அஷ்ட திக் பாலகர்கள் தான்.இவர்களே இந்த அண்ணாமலையில் அஷ்ட லிங்கங்களாக அமைந்திருந்து பூமியை முழுக்க கண்காணித்துக்கொண்டிருக்கிறார்கள்.

எனவே,நியாயமாக மட்டும் ஆசைப்படுவோம்.நிம்மதியாக யாருக்கும் எந்த விதமான கெடுதியும் செய்யாமல் பேராசைப்படாமல் வாழ்வோம்.

No comments:

Post a Comment