Friday, 27 January 2012

கண்ணின் காவியம்


                                                ஒரு மனிதன் பூமியல் இருந்த காலம் 

ஒரு மனிதன் பூமியல் எத்தனை ஆண்டுகள் உள்ளான் என்பதை ஒரு மனிதன் பிறந்த நாள் மற்றும் மறைந்த நாள் இதை கணக்கிட்டு ஒரு மனிதன் பல  ஆண்டுகள் இருந்தான் என்பதை கணக்கிடலாம் .அது தவறு  ஒரு மனிதன்  மறைந்த பிறகு எத்தனை  ஆண்டுகள்  அவனை பற்றி பேச படுகிறதோ அத்தனை  ஆண்டுகள்  ஒரு மனிதன்  பூமியல் இருந்த காலம்  ஆகும் .அப்படி பலமனிதர்கள் உள்ளனர் அவரை போல பல   ஆண்டுகள்  வாழ முடியவில்லை என்றாலும் சில  ஆண்டுகள்  வாழ முயல்வோம் 

கண்ணனின் காவியம்


                                                                    செல்லும் பாதை
நாம் பூமியல் நாம் பிறந்தால் கண்டிப்பாக மீண்டும் பூமிக்கு செல்லவேண்டும் .இது இயல்பு நம்முடைய நடை முறையல் பல மாற்றம் நடக்கும் அவை அனைத்தும் நல்லதாக இருக்கும் எயன்று நாம் எதிர் பார்போம் நாம் நினைத்த மாதரி நடக்காது .நமக்கு நல்லது கெட்டது மாரி மாரி வரும் .நமக்கு மட்டும் நல்லது நடந்தால் கெட்டது அடுத்தவர்க்கு செல்லவேண்டுமா அப்படி நினைப்பது தவறு எனவோ நல்லதுகெட்டது அவை அனைத்தும் நாம் அனுபவிக்க வேண்டும் .அதற்கு நம்முடைய மனதை பக்குவமடைய செய்யவேண்டும் அப்படி செய்தல் நமது அனைத்து செயல்களும் நல்லதாக அமையூம்

Tuesday, 24 January 2012

கண்ணனின் காவியம்


                                                                நம்முடைய பலன் 
நாம் ஒரு பொருளை மேல வீசினால் அது கண்டிப்பாக தரைமேல் வந்து விழும் .நாம் ஒருவனுக்கு கெடுதல் செய்தால் ஒரு பெரிய கல்லை வீசுவதற்கு சமம் .அது மிக வேகமாக வந்து நம்மை தாக்கும் நாம் சில நல்ல செய்யல செய்தல் ஒரு சீரிய கல்லை  வீசுவதற்கு சமம் .அந்த சீரிய கல் மிக மெதுவாக வந்து சேரும் .அதனால் நாம் செய்யூம் அனைத்து செயல்களுக்கு கண்டிப்பாக பலன் கிடைக்கும்.அதனால் நாம் எப்போதும் நல்ல செயல்களை செய்ய வேண்டும்    

Monday, 23 January 2012

கண்ணனின் காவியம்


                                                                மௌன விருதம்
நாம் மௌன விருதம் இருக்கும்  பழக்கம்  உள்ளது .நாம் நினைப்பது வாய் மட்டும் பேசாமல் இருப்பது மௌன விருதம் என்றுநினைக்கின்றனர்   அது தவறு .மௌன விருதம் என்பது  வாய் மற்றும் மனது இரண்டையூம்  நாம் கட்டுப் படுத்தி இருக்க வேண்டும் .அப்படி இருப்பது மௌன விருதம்ஆகும் .நாம் ஒரு செயலை செய்யூம் போது முழுவதுமாக செயல் பட வேண்டும் .அப்படி செய்தால் நல்ல பலன் கிடைக்கும் .எந்த செயல் செய்யூம் போது முழுவதுமாக செயல் பட்டு பயன் அடையவேண்டும் 

Saturday, 14 January 2012

கண்ணனின் காவியம்


                                       வாழிக்கைக்கு தேவை பணமா பாசமா

வாழிக்கை வாழ அவசியம் தேவை பணம் இல்லை .பாசம்தான்.பணம் வரும் போகும் அது நிலையானது இல்லை.நாம் நினைக்கலாம் பணம் பாதளம் வரை செல்லும் என்று .ஒரு தாய் ஒரு குழைந்தையை    
  பணத்திற்காக ஒரு குழைந்தையை வளர்க்கிறாள்.ஒரு தாய் ஒரு குழைந்தையை பாசத்தின் மூலம்  வளர்க்கிறாள்.அப்படி வளக்கும் குழைந்தை எப்படி இருக்கும் என்பது நான் சொல்ல தேவை இல்லை உனக்கு தெரியூம் .எனில்  வாழிக்கை வாழ அவசியம் தேவை பணம் இல்லை .பாசம்தான்    

Thursday, 12 January 2012

கண்ணனின் காவியம்


இஷா யோகா என்பது நம்முடைய உல் நிலைய உணர செய்வது .நாம் தேனை கையில் தடவி naval  நக்குகிறோம் .அப்போது அது சுவை தெரியும் .இஷா யோகா வகுப்பு முடித்தால்தேனை சாப்பிடும்போது நமது உணர்வை கண்டிப்பாக உணர்வீர் .முதலில் முழுமையாக நம்மை உணரவேண்டும் .பிறகு நமது குடும்பத்தை உணரவேண்டும்.பிறகு நமது தொழிலை உணரவேண்டும்.இப்படிபடி படியாக உணரவேண்டும் இப்படிசெய்தால் ஒரு செயலை செய்யூம் போது முழுமையாக செயல் பட்டால் வெற்றி கண்டிப்பாககிடைக்கும் அதோ போல் நம் வாழிக்கை முழுமையாக உணர்ந்து செயல் பட்டாள் நமது வாழிக்கை நல்ல முறையில் அமைத்து கொள்ளலாம் எனவோ நம் நாட்டில் உள்ள அனைவரும் இஷா யோகா வகுப்பு முடித்து பயன் அடைய வேண்டும் 

Wednesday, 4 January 2012

கண்ணனின் காவியம்


                                                                     உண்டியல் 
நாம் சாமிக்கு காணிக்கை செலுத்துகிறோம் .அது நமது கடமை .நாம் செலுத்தும் காணிக்கை சாமி நேரடியாக   எடுத்து  கொள்ளாது.அது மக்களுக்கு கிடைக்கும் அது நம்பிக்கை .அதை நம்மால் பார்க்கமுடியாது .நமது பிரச்சனையை சாமிடம் சொல்கிறோம் .நமக்கு பிரச்சனையை மனிதன் மூலமாக நமக்கு பலன் கிடைக்கிறது நாம் நன்றியை மனிதனுக்கு செலுத்தலாம் .நாம் தினமும் நிறைய பணம் நமக்காக நமது குடும்பத்திற்கு செலவ் செய்கிறோம் .அதில்  நாம் தினமும் ஒரு பத்து ருபாய் சேமித்து நம்முடிய மகன் .மகள் பிறந்த நாள் தினத்தில் ஒரு அனாதை ஆசிரமம் சென்று அனைவருக்கும் சாப்பாடு போட்டால் அவர்கள் வயறு மனசு நிறையும் .இது சாமிக்கு செய்யும் நன்றி கடன் ஆகும் .வருடத்தில் ஒரு நாள் சாப்பாடு போட்டால் ஒருவருடைய ஆயுள் முழுவதும் பலன் கிடைக்கும் என்பர் ..வருடத்தில் ஒரு நாள்ஒரு அனாதை ஆசிரமம் சென்று அனைவருக்கும் சாப்பாடு போடுவோம் பயன் அடைவோம்