நண்பர்கள்
நம்முடைய நண்பர்கள் எப்படி இருப்பார்கள் தெரிமா பனை மரம் மாதரி ஒருவகை .பனை மரத்தை நாம் வைப்பது கிடையாது தானாக முளைத்து நமக்கு பயன் அளிக்கும் அதொபோல் ஒரு வகை நண்பர்கள் இருப்பார்கள் .மற்ற வகை பசு மாடு போல் நாம் தினமும் தவிடு தண்ணிர் கொடுத்தால் நமக்கு பால் தரும் இந்த மாதரி நண்பர்கள் இருப்பார்கள் மற்ற வகை தேள் மாதரி தேள் எங்கு இருக்கும் எப்படி வரும் என்பது தெரியாது வந்து கொட்டி விட்டு சென்று விடும் இதோ போல் போல் ஒரு வகை நண்பர்கள் இருப்பார்கள்.நம்முடைய நண்பர்கள் எப்படி பட்டவர்கள் என்பதை பார்த்து நாம் பழக வேண்டும்.நல்ல நண்பர்களுடன் நாம் பழக வேண்டும் அப்படி பழகினால் நாமும் மற்றவரும் நலமாக இருக்கலாம்.கேட்ட நண்பர்கள் கூட பழகினால் நமக்கு பல தொல்லை வந்து சேரும்.நாம் பழகும் போது நல்ல நண்பர்களுடன்பழக வேண்டும்
No comments:
Post a Comment