காலனிகளை பத்திரமாக விடுவது எப்படி
நாம் கோவில் செல்லும் போது எப்போதும் நல்ல உடை நல்ல காலணிகள் அணிந்து செல்வது வழக்கம்.நாம் சாமி கும்பிட போகும் போது காலனியை வெளிய விட வேண்டும் சில இடத்தில் காலனி பாதுகாப்பு கடை இருக்காது.நாம் காலனியை வெளிய விட்டு சாமி கும்பிட உள்ள செல்வோம்.அப்போது நமது எண்ணம் சாமி மேல் இருக்காது.நமது கவனம் காலனி மேல் இருக்கும்.நம்மால் சரியாக சாமி கும்பிட முடியாது.அதனால் காலனிகளை எப்படி விட வேண்டும் என்றால் கதவின் இரு பக்கத்தில் காலனிகளை விடுவார்கள்.நாம் ஒரு காலனியை ஒரு பக்கத்தில் மற்ற வேறு பக்கத்தில் தலை கிழாக விட வேண்டும் இப்படி செய்தால் உங்க காலணிகள் திருடு போகாது.காலனி திருட வறுவர்கள் தேடி பிடித்து எடுக்க மாட்டார்கள்.சோடியாக இருந்தால் உடனே எதுத்து சென்று விடுவார்கள்.அதனால் தனி தனியாக விடுவதால் பாதுகாப்பானது
No comments:
Post a Comment