உயீர் என்றால் என்ன
உயீர் என்றால் நாம் சுவாசிக்கும் காற்று என்று நாம் நினைக்கிறோம்.அப்படி நினைத்தால் காற்று உயீர் என்று குறிப்பிடலாம்.காற்று வேறு உயீர் வேறு .உயீர் என்பது நாம் சுவாசிக்கும் ஆக்சிஜன் மற்றும் நாம் வெளி அனுப்பும் கார்பன்டை ஆக்சைடு இவையோ உயீர் எனப்படும்.நாம் எப்போதும் உயீர் மேல் கவனம் வைத்து செயல் பட வேண்டும்.அப்படி செய்தால்.நமது நடை முறை செயல் அனைத்தும் நல்ல முறையல் அமையும்
No comments:
Post a Comment