இன்று இப்படி பரிதாபமாக இருக்கும் இந்த மூதாட்டியும் குழந்தையாக சிறுமியாக குமரியாக மனைவியாக அம்மாவாக மருமகளாக இருந்திருப்பாரே அப்போது இவர் தவறவிட்ட வாய்ப்புகள்தான் இன்று இந்த நிலைக்கு காரணம்...தமிழர்களே இந்த மூதாட்டிக்காக பரிதாபப்படும் அதே நேரத்தில் இனி இதுபோன்றொரு நிலை எம் தாய் தமிழ் சகோதரிகளுக்கு நேரிடக்கூடாது என்று எண்ணம் கொள்ளுங்கள் அது போதும்.
No comments:
Post a Comment