Jaya Shree commented on a album.ா வசதிகளும் இங்கு செய்யப்பட்டுள்ளது.அதற்க்க்காகவே அவர்களுக்கு கோடி நன்றிகள் சொல்லலாம்.வருடத்தின் நான்கு மாதங்கள் மட்டுமே அகஸ்த்தியரை காண கேரளா அரசு அனுமதி தருகிறது.அதுவும் முன் பதிவு முறையில்,தமிழ்நாடு வழியாகவும் அகஸ்தியர் மலையை சென்றடையலாம்.இந்த மலை இருப்பதே தமிழகத்தின் எல்லைக்குள் தான் ஆனால் தமிழக வனத்துறை இதை நான்கு வருடங்களாய அனுமதிப்பதில்லை தமிழகம் வழியாக சென்றால் 13 கிலோமீட்டர் தான்.ஆனால் விலங்குகள் அதிகம்..என்கிறார்கள்.நான் சென்றது இதுவே முதல் முறை என்னுடன் வந்தவர்கள் அனைவரும் சொன்ன ஒரே விடையம் பல வருடங்களாக முயற்சி செய்து இந்த வருடம் வந்துள்ளேன் என்பது.பலர் மலை அடிவாரம் வரை வந்து மலையேற முடியாமல் திரும்பி சென்றதாக சொல்கிறார்கள்.எது எப்படியோ அகஸ்தியர் அருள் இல்லாமல் இந்த மலையை நெருங்க இயலாது போலும்..அந்தி அகஸ்தியருக்கு அணைத்து விதமான அபிசெகங்களும் நாமே செய்யலாம்.அவர் ஒரு குருவாக அங்கு நிற்கிறார்.பூஜைகள் முடிந்து சில நிமிடங்களில் மேகம் முழுதுமாய் சூழ்ந்து கொண்டது,மேகங்களின் தழுவலில் நாம் பயணம் மேலும் இனிமையாகிறது அருவிகளில் கொட்டும் நீர் தேனாய் இனிக்கிறது அட்டைகள் மிக அதிகமாக உள்ளது நிறைய ரெத்தம் தானம் செய்யவேண்டியுள்ளது.தக்க பாதுகாப்புடன் செல்வது நல்லது ,மலை ஏறும்போதும் சரி இறங்கிய பின்பும் சரி கண்டவர் அனைவரையும் காணும் அனைத்தையும் வணங்கும் எண்ணம் தானாகவே மனத்தினுள் தளிர்கிறது.நாங்கள் சென்ற பாதை செங்கோட்டை->தென்மலை->போனக்கடு எஸ்டேட்.மேலும் தகவல்கள் வேண்டுமெனில் தொடர்புகொள்ளவும்.

No comments:
Post a Comment