Thursday 16 February 2012

கண்ணின் காவியம்


                                                                        அனைவருக்கும் கம்ப்யூட்டர் கல்வி 

நம் நாட்டில் பத்து ஆண்டுகள் பிறகு சிறு தொழில் முதல் பெரிய நிறுவனம் வரை அனைத்திலும் கம்ப்யூட்டர் மயமாக இருக்கும் அப்போது நம் நாட்டில் கம்ப்யூட்டர் பணி புரிய நிறைய ஆள்கள் தேவை படும் .அப்போது நம் நாட்டில் கம்ப்யூட்டர் தெரிந்த ஆள்கள் மிக குறைவான ஆள்கள் இருப்பார்கள் அப்போது நமது நாட்டில் வெளி நாட்டவர் வேலை செய்வார்கள் நம் நாட்டில் உள்ளவர்களுக்கு வேலை இருக்காது காரணம் நம் நாட்டில்கம்ப்யூட்டர் கல்வி படித்தவர்கள்  மிக குறைவானவர்கள் இருப்பர் அதனால் அனைவருக்கும் கம்ப்யூட்டர் கல்வி அவசியம் .நிறைய மாணவர்கள் நிறைய பணம் கட்டி படிக்கிறார்கள் அவர்களுக்கு கம்ப்யூட்டர் பற்றி தெரிய வில்லை அதனால் அனைவருக்கும் கம்ப்யூட்டர் கல்வி அவசியம் 

Sunday 12 February 2012

கண்ணனின் காவியம்


                                                                     எதிர் பாப்பு
நாம் அனைவரும் நினைப்பது நான் கெட்டு விட்டேன் நான் சரியான முறையில் எந்த வேலையும் செய்ய  வில்லை .ஆனால் நான் எதிர்பாப்பு என்னுடைய மகன் .மகள் நல்லா படிக்க வேண்டும் மிக நல்லவனாக வளர வேண்டும் என்பது எல்லோரும்    எதிர் பாப்பு ஆனால் அப்படி நடப்பது இல்லை காரணம் .நமது மகன் சின்ன வயதில் நாம் செய்யூம் அனைத்து செய்யல் கலை அவன் கவனிப்பான் அப்பா குடிகாரர் என்றால் மகன் அதை செய்வான் .நம்முடிய கெட்ட செயல் அனைத்தும் அவனுக்கு எளிதாக சென்று விடும் .அதனால் நாம் நல்லவர்களாக இருந்தால் நம்முடைய மகன் நல்லவனாக இருப்பன் அவனை பற்றி நாம் கவலை பட தேவை இல்லை .நாம் செய்யூம் அனைத்து செயல் நல்லதாக செய்யவேண்டும் .அப்படி செய்ய முடியவில்லை என்றால் முயற்சி செய்ய வேண்டும் .கண்டிப்பாக நம்மால் முடியும்  

Sunday 5 February 2012

கண்ணனின் காவியம்


                                                     நடை முறை செயல் 
ஒரு சிற்பி ஒரு சிலையை வடிக்கிறான் அவன் வேலை முடிந்தபிறகு அவன் சிலையை பார்க்கிறான் அவன் மனம் எப்படி உள்ளதோ அதை போல் அந்த சிலை அமையூம். அவனால் மட்டும் அதை உணர முடியூம் .பார்பவர்களுக்கு அது தெரியாது .சிலை அழகாக தெரியூம் .அதை போல் நமது    நடை முறை செயல் நாம் செய்யூம் செயல் நமது மனது கோபமாக இருந்தால் நாம் நாம் செய்யூம் செயல் வெறுப்பாக அமையூம் அதோ போல் சந்தோசமா இருந்தால்சந்தோசமாஅமையூம்.நம்முடைய       நடை முறை செயல் கலீல் நாம் நினைத்து பார்த்தல் பல தவறு தெரியூம்.அதை சரி செய்து கொண்டால் நமது   நடை முறை செயல் இன்பமாக அமையூம்