Thursday 16 February 2012

கண்ணின் காவியம்


                                                                        அனைவருக்கும் கம்ப்யூட்டர் கல்வி 

நம் நாட்டில் பத்து ஆண்டுகள் பிறகு சிறு தொழில் முதல் பெரிய நிறுவனம் வரை அனைத்திலும் கம்ப்யூட்டர் மயமாக இருக்கும் அப்போது நம் நாட்டில் கம்ப்யூட்டர் பணி புரிய நிறைய ஆள்கள் தேவை படும் .அப்போது நம் நாட்டில் கம்ப்யூட்டர் தெரிந்த ஆள்கள் மிக குறைவான ஆள்கள் இருப்பார்கள் அப்போது நமது நாட்டில் வெளி நாட்டவர் வேலை செய்வார்கள் நம் நாட்டில் உள்ளவர்களுக்கு வேலை இருக்காது காரணம் நம் நாட்டில்கம்ப்யூட்டர் கல்வி படித்தவர்கள்  மிக குறைவானவர்கள் இருப்பர் அதனால் அனைவருக்கும் கம்ப்யூட்டர் கல்வி அவசியம் .நிறைய மாணவர்கள் நிறைய பணம் கட்டி படிக்கிறார்கள் அவர்களுக்கு கம்ப்யூட்டர் பற்றி தெரிய வில்லை அதனால் அனைவருக்கும் கம்ப்யூட்டர் கல்வி அவசியம் 

No comments:

Post a Comment