Wednesday 30 November 2011

             உண்மை .உண்மை ..உண்மை ...
ஒரு மனிதன் மரணம் அடைய்ந்தால் .நாம் இந்தியா முறை படி  மனிதனை புதைக்கவேண்டும் .அல்லது .எரித்து  சாம்பல் ஆகிவிடுவூம் .நாம் மரணம் அடைய்ந்தமனிதனை வீட்டீல் இரூந்து மயானம்எடுத்து செல்லும் பொது மனிதனை தென்னை ஓலையில் படுக்கவைத்து மயானம்எடுத்து செல்கிறோம் .தென்னை ஓலையில் படுக்கவைத்து மயானம்எடுத்து செல்ல ஒரு காரணம்  உள்ளது . மனிதன் அவன் வாழும் போதுஎந்த அடையாளமும் எதுவீம் இல்லாமல்  மனிதன் மரணம்அடைகிறான்  .அதனால் அவன்  மரணம் அடைய்ந்தபெறகு ஒருஅடையலாம் இருக்கவேண்டும் .அதனால் சின்ன  தென்னைமரத்தில் தென்னை ஓலைவெட்டி முடீண்டு படுக்கவைத்து மயானம்எடுத்து செல்கிறோம்..தென்னை அதிக ஆண்டு இருக்கும் .அந்த தென்னைஇருக்கும் வரை மனிதனுக்காக வெட்டப்பட்ட அடையாளம் இருக்கும் ஒரு. மனிதன் பிறந்தால் அவன் இறக்கும்போது கண்டிப்பாக ஒரு  அடையாளம்அடுத்தவர்களுக்கு பயன் படும் படி விட்டு செல்ல வேண்டும் அப்படி செய்தல் ஒரு. மனிதன் முழு வாழிக்கை அர்த்தம் கண்டிப்பாக எப்படித்தான் வாழவீண்டும்  .

Tuesday 29 November 2011

                     அறிவியல் உண்மை 
பறவைகள் வானத்தில்பறக்கின்றன அவை கூட்டமாக செல்லும். அவை கூட்டமாக செல்ல ஒரு மிக பெரிய உண்மை காரணம்.வானதில் வாயுகாணப்படும் அவை நெருக்கமா காணப்படும் தனி பறவையால்செல்ல முடியாது .அப்டி  சென்றால்   மிகவும்  பொறுமையாக செல்லும் .கூட்டமாகசென்றால் பறவைகள்வேகமாக செல்லும் .காரணம் ஒரு பறவை பறக்கும் பொது  வானத்தில்அந்த ஈடைத்தீல்குறைவான வாயுகாணப்படும் அப்போது குட உள்ள பறவை பறக்க ஈளிதாக இருக்கும் .அதனால் பறவைகள்  கூட்டமாக செல்லும்..அப்டி ஒரு பறவை தனிய பின்னால்வந்தால் .ஒரு பறவைசென்று கூட்டிவரும் .நன்கு கவனித்தல் புரியும் 
                                                                          அறிவியல் உண்மை 
பறவைகள் வானத்தில்பறக்கின்றன அவை கூட்டமாக செல்லும். அவை கூட்டமாக செல்ல ஒரு மிக பெரிய உண்மை காரணம்.வானதில் வாயுகாணப்படும் அவை நெருக்கமா காணப்படும் தனி பறவையால்செல்ல முடியாது .அப்டி  சென்றால்   மிகவும்  பொறுமையாக செல்லும் .கூட்டமாகசென்றால் பறவைகள்வேகமாக செல்லும் .காரணம் ஒரு பறவை பறக்கும் பொது  வானத்தில்அந்த ஈடைத்தீல்குறைவான வாயுகாணப்படும் அப்போது குட உள்ள பறவை பறக்க ஈளிதாக இருக்கும் .அதனால் பறவைகள்  கூட்டமாக செல்லும்..அப்டி ஒரு பறவை தனிய பின்னால்வந்தால் .ஒரு பறவைசென்று கூட்டிவரும் .நன்கு கவனித்தல் புரியும் 
                                                                                                                              இப்படிக்கு 
                                                                                                               என். கமலக்கண்ணன்.                                                                            
                                                                                                               
நாம் அடிப்படையாக தமிழ் என்கிலேஷ் . கணிதம் .அறிவியல் .வரலாறு ஆகிய பாட புத்தகம் நாம் படிக்கிறோம் .தமிழ் நமது மொழி அதெய் அவசியம் படிக்கிறோம் .என்கிளிஷ் அது பொதுமொழி அதை படிக்கிறோம் .அறிவியல் நமது கண்டுபிடிப்பு பற்றி அறிய அவசியம் படிக்கிறோம் .வரலாறு நமது இந்தியாவை பற்றி அறிய அவசியம் படிக்கிறோம் அதுதான் வரலாறு .கணிதம் ஈன நாலு ஈழுத்தில் பெயர் வைக்க காரணம்உள்ளது .கணிதத்தில் ஈந்த கணக்கை போடா வேண்டூம் என்றால் நாம் நான்கு குறிகளை பயன் படுத்தி கணக்கு போடுகிறோம் அவை +,-,*.%.கூட்டல் .கழித்தில்.பெருக்கல் .வகுத்தில் ஆகிய நான்குகுறிகளைபயன் பயன்படுத்துகிறோம் .அதனால் கணிதம்  ஈன்று நான்கு ஈழுத்தில் பெயர் வைக்கப்பட்டு உள்ளது .இது உண்மை 
கோவில் புனிதமானது அதெய் பாதுகாப்பது நமது கடமை. பழைமையான சிற்பம் மதிக்கபடவீண்டும் .நமது சிதம்பரம் நடராஜ கோவில் இஷாதன்னர்வதொண்டர்களால்.துய்மை படுதபடுத்தபடுகிறது .கோவில் செல்லும் பக்தர் கோவிலுக்கு செல்வது நம்முடைய மனதில் உள்ள குறைகளை கூறிநமக்கு நன்மை பெருகிறோம் .ஆனால் கோவில் உள்ள சிற்பம் வோவில் உள்ள இடததி ல் .நாம் சிவப்பு திருனிரு தடவி கோவிலை நாம் அசுத்தபதுத்துகிறோம் .கோவிலில் உள்ள சிற்பம் வெறும் கள்ளாக பார்க்ககூடாது .சிற்பம் உயீர்உள்ள சாமீ .கோவிலுக்கு  செல்லும் பக்தர் நினைத்தால் மட்டும் கோவிலை சுத்தமாக வைத்து கொள்ளலாம் .நாம் அனைவரும் பழமையான  கோவிலை சுத்தமாக வைத்து சாமீ அருளை பீரவம் 
                                                                                                                                           இப்படிக்கு 

       உங்கள் அனைவருடைய அன்பைபெரும் அன்பு நண்பன் என்  கமலக்கண்ணன்   சாமீ கம்ப்யூட்டர்  .சேத்தியாதோப்பு