Tuesday 29 November 2011

நாம் அடிப்படையாக தமிழ் என்கிலேஷ் . கணிதம் .அறிவியல் .வரலாறு ஆகிய பாட புத்தகம் நாம் படிக்கிறோம் .தமிழ் நமது மொழி அதெய் அவசியம் படிக்கிறோம் .என்கிளிஷ் அது பொதுமொழி அதை படிக்கிறோம் .அறிவியல் நமது கண்டுபிடிப்பு பற்றி அறிய அவசியம் படிக்கிறோம் .வரலாறு நமது இந்தியாவை பற்றி அறிய அவசியம் படிக்கிறோம் அதுதான் வரலாறு .கணிதம் ஈன நாலு ஈழுத்தில் பெயர் வைக்க காரணம்உள்ளது .கணிதத்தில் ஈந்த கணக்கை போடா வேண்டூம் என்றால் நாம் நான்கு குறிகளை பயன் படுத்தி கணக்கு போடுகிறோம் அவை +,-,*.%.கூட்டல் .கழித்தில்.பெருக்கல் .வகுத்தில் ஆகிய நான்குகுறிகளைபயன் பயன்படுத்துகிறோம் .அதனால் கணிதம்  ஈன்று நான்கு ஈழுத்தில் பெயர் வைக்கப்பட்டு உள்ளது .இது உண்மை 

No comments:

Post a Comment