Wednesday 28 December 2011

கண்ணனின் காவியம்


                                                               நம் நாடு வல்லரசு ஆகுமா  ஆகாதா.

    நம் நாட்டில் உள்ள அனைத்து மக்களும் ஒரு மூன்று வருடம் அவர்களுடைய பணியை அவர்கள் முழுமையாக செய்தால் நம் நாடு கண்டிப்பாக வல்லரசு ஆகும் .இது  நம்  நாட்டில் உள்ள மக்கள் அரசியல்வாதி அரசு பனி செய்பவர் .மாணவர்கள் அனைவருக்கும் இது பொருந்தும் .நிறைய மக்கள் நினைப்பது இடை விடா மின்சாரம் கொடுத்தால் நம் நாடு வல்லரசு ஆகும் என்று .மக்கள் நினைப்பது அரசாங்கம் நிறைய இலவச பொருள் கொடுத்தால் நம் நாடு   வல்லரசு ஆகும் என்று .கண்டிப்பாக இது முடியாத காரியம் .மனிதனால் முடியாத காரியம் இல்லை .நாம் அனைவரும் முயற்சி செய்வோம் .நாம் நாட்டை வல்லரசு ஆக்குவோம் 

Tuesday 27 December 2011

கண்ணனின் காவியம்


                                                          அனாதை இல்லம்
 அனாதை இல்லம் உருவாக காரணம் . அனாதை பிறப்பதில்லை .அவர்கள் பிறந்து பிறகு அவர்கள் அனாதை  ஆக்கப் படுகிறார்கள் அதற்கு காரணம்  .மனிதனுடைய அறியாமை .மனிதனுடைய சில சோம்பரி தனம் நம்மால் முடியாது என்ற எண்ணம் மனதில்  தோன்றினால் நாம் நாட்டில்   அனாதை இல்லம் கண்டிப்பாக இருக்கும் .நாம் மனதில் முடியும் என்ற எண்ணம்   தோன்றினால்  அனாதை இல்லம் மட்டும் அல்ல மனிதனால் முடியாத காரியம் கிடையாது 

Wednesday 21 December 2011

கண்ணனின் காவியம்


                                                                                 நல்லதை எடுத்துகொள் 
நாம் தோட்டத்தில் மரம் வைப்போம் செடிவைப்போம் அதற்க்கு நாம் பயன் படுத்தப் பட்ட அசுத்த நீரை நாம் கொடுக்கிறோம்  ஆனால் தாவரம் நமக்கு நல்லா காய் கனியை கொடுக்கிறது .நமக்கு நல்லா காற்று கொடுக்கிறது .ஆனால் அதற்கு நன்றி செலுத்தத் தேவை இல்லை .அதை அழிக்காமல் பாது காப்பது நமது கடமை .நாம் மரத்தை தாவரத்தை பாது காப்போம் பயன் அடைவோம் .நமக்கு சாமி இரண்டு காது கொடுத்து உள்ளார் .ஒரு காதில் நல்லது  கேட்டது அனைத்தும் கேக்க வேண்டும் .தேவையான வற்றை வைத்து கொண்டு இன்னோரு காது வழியாக தேவை இல்லாத வற்றை வெளி செலுத்த வேண்டும் இப்படி வாழ வேண்டும்  மரம் செடி நல்லது கேட்டது எடுத்து கொண்டு நல்லதை கொடுக்கிறது .தாவரம் செய்யும் போது மனிதனால் முடியாதது இல்லை  முயேர்ச்சி செய்வோம் பயன் அடைவோம்  

Monday 19 December 2011

கண்ணனின் காவியம்


                                                                                      கோலம் போட காரணம் 
எறும்பு தின்றால் கண்ணு நல்ல   தெரியும் என்று சொல்வார்கள் அதை நாம் தவறாக புரிய்ந்து உள்ளோம் . நாம் எறும்புக்கு சாப்பாடு போட்டால்எறும்பு அதை சாப்பிடும் அப்படி சாப்பிட்டால் நமக்கு புண்ணியம் நமக்கு கண்ணு நல்லாதெரியும் .நாம் கவணித்து எறும்புக்கு சாப்பாடு போடா முடியாது காலை சாப்பாடு போட்டால் மதியம் கெட்டு விடும் அதனால் நாம் காலை சாப்பாடு போட்டால் உடன சாப்பிடாது .அது சேமித்து வைக்கும் .நாம் கார்த்திகை  மார்கழி தை மூன்று மாதம் நாம் கோலம் போடுகிறோம் இந்த 
 மூன்று மாதம் எறும்புக்கு சாப்பாடு கிடைக்காது இதுஅறுவடை காலம் கிடையாது .அதனால் நாம் காலை வேளையல் மற்றும் மாலை நாம் அரிசி மாவில்     கோலம் போடவேண்டும்அதை செய்யாமல் மக்கள் கல்லு மாவில் கோலம் போடுகிறார் அப்படி செய்வது நல்லது கிடையாது .அனைவரும் அரிசி மாவில்     கோலம் போடுவோம் . 

Friday 16 December 2011

கண்ணனின் காவியம்


                                                                        கோபம் 
கோபம் என்பது முடியாமை.கோபம் எதனால் வருகிறது என்றால் நாம் ஒருவரிடம் ஒரு செயலை செய்ய சொன்னால் அவர் அதை செய்ய வில்லை  என்றால் நமக்கு கோபம் வரும் .ஒரு செயலை செய்ய சொல்வது எளிது அதை செய்வது கடினம் .அந்த செயல் செய்யும் போது நமக்கு எடையுரு வரும் அதனால் அவனால் அந்த  செயலை செய்ய முடியாமல் போகும் .அதை அடுத்தவர் புரிய்ந்து கொள்ளவில்லை என்றால் கோபம் கண்டிப்பாக வரும் .ஒரு ரோஜா தோட்டத்தில் நிறைய பூ பூக்கும் அவை அனைத்தும் வித வித மாக காணப்படும் .எனவோ நாம் நினைப்பது மாதரி அனைவரும் இருக்க வாய்பு கிடையாது .அதனால் அடுத்தவர் ஏற்ற மாதரி நாம் வாழ பழக வேண்டும் அப்படி செய்தால் நாம் கோபம் இல்லாமல்  நலமாக வாழ முடியும் 

Thursday 15 December 2011

கண்ணனின் காவியம்


                                                                    புது மொழி 
உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும் என்பது பழ மொழி .நாம் ஏன் உள்ளங்கள் தூன்ப படுகின்ற மாதரி வைத்து கொண்டு ஏன் நாம் சிரிக்க வேண்டும் .நாம் அப்படி சிரித்தல் அடுத்த வர்களுக்கு கண்டிப்பாக தெரியும் .நாம்  உள்ளங்கள் அழகாகக் வைத்து கொள்ள நாம் சில காரியம் செய்ய வேண்டும் .நாம் ஒரு பாத்திரத்தில் நாம் நல்ல நீர் வைத்தால் அதில் உள்ள நீர் பாத்திரத்தில் சுத்தமாக இருக்கும் .பாத்திரத்தில் நாம் எதை வேண்டுமானால் வைக்கலாம் . டீஸல் அசுத்த நீர் அப்படி வைத்தால் அவை அசுத்தமான பாத்திரம் ஆகும் .அதே போல் நமது மனது அதில் நல்லது கெட்டது என நாம் வைத்து கொள்ளலாம் .நாம் சுத்தமாக  வைத்து  கொள்ள நல்ல செயல்களை செய்யவேண்டும் .நல்லதை நினைக்க வேண்டும் .இது கடினம் .நாம் சுத்தமாக  வைத்து  கொள்ள பழக வேண்டும் .அப்படிமாற்றி கொண்டால் அவர் மிக உயர்ந்த நிலை அடைவார்

Tuesday 13 December 2011

கண்ணனின் காவியம்


                                                                               
                                                                                 துன்பம் 
பிரைச்சனை இல்லாத மனிதன் கிடையாது .அப்படி பிரைச்சனை இல்லாத மனிதன் eiருந்தால்.அவன்  மனிதன் கிடையாது .  பிரைச்சனை நமக்கு வரும் போது நாம் அதை எடுத்துக் கொள்ள வேண்டும் .  அதை அடுத்தவர்கள் மீது திநிக்ககுடாது . பிரைச்சனை  நாம்  எடுத்துக் கொண்டு பிரைச்சனை அதற்க்கு காரணம்  கொண்டு செயல்பட வேண்டும் .அப்படி செய்தால் அதிக   பிரைச்சனை வந்தாலும் சரி செய்து கொள்ளலாம் .சொல்லுவது எளிது  செயல்படுவது கடினம் .செயல் பட ஆரம்பித்தால் அவை அனைத்தும் அருமையாக அமையும் .ஒரு சிற்பி ஒரு கல்லை செதுக்கும் போது அவன் மன நிலை எப்படி உள்ளதோ அதை போஇல்  அவன்  செதுக்கும் உருவம் அமையும் .அதை போல் நம்முடைய பிரைச்சனை களை எளிதாக எடுத்து கொள்ளவேண்டும் .அப்படி செய்தால் நாம் நலமா இருக்கலாம் 

கண்ணனின் காவியம்


                                     தற்கொலைக்கு காரணம்
பள்ளி பருவத்தில் மாணவர்கள் தேர்வில் தோல்வி அடைய்ந்தால் மாணவர்கள் தற்கொலை செய்து கொள்கிறான்.காதல் தோல்விஅடைய்ந்தால்  தற்கொலை செய்து கொள்கிறான்.அதற்க்கு காரணம் அவனுடைய மனது.அவனை  சிறு வயதில் அவனை பயமுறுத்தி அவனை கோழை தனமாக அவனை வளர்த்தல் .சிறு வயதில் அவன் தவறு செய்தால் பெற்றோர் சொன்னால் யாரும் கேக்க மாட்டார்கள் .அவவனுக்கு புரிகிற மாதரி .அவவனுக்கு புடித்த நண்பர்கள் அல்லது அவவனுக்கு புடித்த பெண்கள் எடுத்து சொல்லவேண்டும் .அவனுடைய மனதை திசை திருப்ப வேண்டும் .அப்படி  செய்தால் அவன் வாழிக்கை நல்லதாக அமையும்

Friday 9 December 2011

கண்ணனின் காவியம்


                                        நண்பர்கள் 
நண்பர்கள் நமக்கு நிறைய நண்பர்கள் இருப்பார்கள் அவர்கள் நமக்கு எப்படி
பட்ட நண்பர்கள்.சில நண்பர்கள் நமக்கு பனை மரம் போல உதவி செய்வர் .பனை மரத்தை நாம் நடுவது கிடையாது தானாக முளைத்து நமக்கு பூ ,காய் ,கனி.கொடுக்கும் . சில நண்பர்கள் நமக்கு தென்னை மரம் போல  தென்னை மரம் வைத்து சிறிது காலம் நாம் பராமரிக்க வேண்டும் .பின்பு நமக்கு  இளநி.தேங்காய் .ஓலை கிடைக்கும் அது போல சில நண்பர்கள் கிடைப்பார்கள்..சில நண்பர்கள் நமக்கு வாழமறம் மாதரி  சில நண்பர்கள்நமக்கு கிடைப்பார்கள் .நாம் தினமும் தன்னிற் பாச வேண்டும் ஒரு வருடம் பிறகு நமக்கு பயன் தரும் .சில நண்பர்கள் நமக்கு கிடைப்பார்கள் .நாம் நபர்களிடம் பழகும் போது நாம் நற் செயல் களை எதிர் பார்த்து பழக்ககூடாது அப்படி பழகினால் நல்ல நண்பர்கள் கிடையாது நண்பர்களுக்கு உதவி செயும் நோக்கத்தில் நாம் பழக வேண்டும் 

Wednesday 7 December 2011

கண்ணனின் காவியம்


                                                      அறிவியல் உண்மை 
நாம் நடை பயணம் போது .நாம் எப்போதும் இடது பக்கமாக செல்கிறோம் .அதற்க்கு ஒரு  அறிவியல் உண்மை உள்ளது .பூமி மேல் பகுதி காற்று நிரம்பி இருக்கும் .நாம் இடது பக்கமாக செல்லும் போது நமது பின்னால் கார் பஸ் வாகனம் மிக வேகமாக வரும் .அப்போது காற்று தள்ளும் அப்போது நாம் கிழ விழாமல் நாம் பாலன்ஸ் செய்து கொள்கிறோம் .காரணம் நமது இடது பகுதியல்இதயம் உள்ளது அதனால் நாம் கிழ விழாமல்  நாம் பாலன்ஸ் செய்து கொள்கிறோம்.நாம் வலது பக்கம் சென்றால் பஸ் நாம் எதிற வரும் .பஸ் வேகமாக செல்லும் போது காற்று நம்மை தள்ளும் அப்போது நாம் பாலன்ஸ் செய்யமுடிய வில்லை என்றால் நாம் ரோடில் விழுவோம் .அப்போது  பின்னால் வரும் பஸ் நமது மேல் ஏறி விடும் .விபத்து அடி கடி நிகழும் அதனால்நாம் நடை பயணம் போது இடது பக்கமாக செல்கிறோம்

கண்ணனின் காவியம்


                   குழைந்தைக்கு  கல்வி அவசியம் 
நாம் அனைவரும் விரும்புவது .நம்முடியகுழைந்தை நல்ல படியாக படிக்கவேண்டும் என்று ஆசைபடுகிறோம் ஆனால் எல்லா குழைந்தைகளும் சரியாக படிப்பது கிடையாது .நாம் நினைப்பது  நம்முடையகுழைந்தை படித்து பெரிய மனிதனாக வேண்டும் என்பது நமது ஆசை .ஆனால் அப்படி நடப்பது இல்லைகாரணம் .போட்டி வைத்தால்.நிறைய குழைந்தைகள்களந்து கொள்கிறார்கள் .ஆனால் வெற்றி பெறுவது ஒரு சீல குழைந்தைகள் .அவர்கள் போட்டிக்கு தயார் படுத்த படுகிறார்கள் .அதனால் அவர்கள் வெற்றிகிடைக்கிறது .அது போல   குழைந்தைக்கு படிப்பு மற்றும் சீல காரியம் குழைந்தை மீது நாம் திநிக்ககுடாது .குழைந்தைகள் படிக்கும் வரை படிக்கவேண்டும் .குழைந்தை படிக்கவில்லை என்றால் .குழைந்தைக்கு நிறைய நல்ல ஆர்வம் உள்ள துரை .இசை .ஓவியம் .கவிதை இப்படிபல துறைகளில் ஒன்று .         குழைந்தைக்கு நாம் உக்கபடுத்த வேண்டும் .அப்படி பெரிய மனிதன் ஆனால் அவன் படிப்பை தேவைப்படும் போது அவன் படித்து கொல்வான் .அதனால் நாம் ஒரு செடியை வைத்து அழகாக காத்துவந்தால் நமக்கு நல்ல பூ ,காய், கனி கொடுக்கும் ,அதே போல்நாம் ஒரு குழைந்தையை  சரியான முறையல் வளத்தால் நமக்கு நல்ல பெயர்களை கொடுக்கும் .நாம் குழைந்தைக்கு கொடுக்கும் கல்வி. அவசியம் . குழைந்தைக்கு நாம் கொடுக்கும் நல்ல பெயர் பண்பு அதை விட முக்கியம் .

Tuesday 6 December 2011

கண்ணனின் காவியம்

                                                  கண்ணனின் காவியம் 
                      குழைந்தைக்கு  கல்வி அவசியம் 
நாம் அனைவரும் விரும்புவது .நம்முடியகுழைந்தை நல்ல படியாக படிக்கவேண்டும் என்று ஆசைபடுகிறோம் ஆனால் எல்லா குழைந்தைகளும் சரியாக படிப்பது கிடையாது .நாம் நினைப்பது நம்முடைய நம்முடைய படித்து பெரிய மனிதனாக வேண்டும் என்பது நமது ஆசை .ஆனால் அப்படி நடப்பது இல்லைகாரணம் .போட்டி வைத்தால்.நிறைய குழைந்தைகள்களந்து கொள்கிறார்கள் .ஆனால் வெற்றி பெறுவது ஒரு சீல குழைந்தைகள் .அவர்கள் போட்டிக்கு தயார் படுத்த படுகிறார்கள் .அதனால் அவர்கள் வெற்றிகிடைக்கிறது .அது போல   குழைந்தைக்கு படிப்பு மற்றும் சீல காரியம் குழைந்தை மீது நாம் திநிக்ககுடாது .குழைந்தைகள் படிக்கும் வரை படிக்கவேண்டும் .குழைந்தை படிக்கவில்லை என்றால் .குழைந்தைக்கு நிறைய நல்ல ஆர்வம் உள்ள துரை .இசை .ஓவியம் .கவிதை இப்படிபல துறைகளில் ஒன்று .         குழைந்தைக்குநாம் உக்கபடுத்த வேண்டும் .அப்படி பெரிய மனிதன் ஆனால் அவன் படிப்பை தேவைப்படும் போது அவன் படித்து கொல்வான் .அதனால் நாம் ஒரு செடியை வைத்து அழகாக காத்துவந்தால் நமக்கு நல்ல பூ ,காய், கனி கொடுக்கும் ,அதே போல்நாம் ஒரு குழைந்தையை  சரியான முறையல் வளத்தால் நமக்கு நல்ல பெயர்களை கொடுக்கும் .நாம் குழைந்தைக்கு கொடுக்கும் கல்வி. அவசியம் . குழைந்தைக்கு நாம் கொடுக்கும் நல்ல பெயர் பண்பு அதை விட முக்கியம் .

Saturday 3 December 2011

கண்ணனின் காவியம்

                                                    கண்ணனின் காவியம் 
                                     பெண்களை  காப்போம் மதிப்போம் போற்றுவோம் 
பெண்கள் அதிகமாக மன அளவில் பாதிக்கபடுவது உண்மை .குடும்ப பொறுப்பு .மற்றும் உடல் அளவில் உள்ள மாற்றம் .சில வகை மன அழுத்தம் ஆகிய பல பாதிப்புக்கு பெண்கள் உள்ளன .பெண்களுக்கு இடஓதிக்கிடு .காவல்நிலையம் .பஸ் தனியாக உள்ளன .அப்படி இருந்தும் பெண்கள் பாதிகபடுவது.உண்மை .நாம் அனைவரும் கட்டாயம்உறுதி மொழி எடுக்கவேண்டும் .  .நாம் அனைவரும் கட்டாயம்உறுதி மொழி எடுக்கவேண்டும் அப்படி  அனைவரும் நினைத்தால் கடிப்பாக பெண்ணின் உரிமை பாதுகாக்கப்படும் .நாம் நாட்டில் ஓடும் நதிகளுக்கு பெண்கள் பெயர்உள்ளன .நாம்  நாட்டில் கோவில்கள் அதிக பெண் தெய்வம் உள்ளன .எனவோ    பெண்களை  காப்போம் மதிப்போம் போற்றுவோம் .      

Friday 2 December 2011

கண்ணனின் காவியம்

                                                   கண்ணனின் காவியம் 
கோவிலில் தேங்காய் உடைப்பது நமது பாரம்பரியம் .நாம் அனைவரும் கோவிலுக்கு சென்று சாமி கும்பிடுகிறோம்.அப்போது தேங்காய் உடைத்து கற்பூரம் காட்டிநாம் சாமியை வேண்டிகொள்கிறோம் இது நம்முடைய மரபு .உலகத்தில் நிறைய காய்கள் பழங்கள் உள்ளன .நாம் அவைகளை படைத்தாலும்.தேங்காய் உடைப்பது .நாம் முக்கியதுவம் கொண்டு உள்ளோம் .இதற்கு ஒருமுக்கியகாரணம் உள்ளது .தேங்காய் புனிதமானது ,சுத்தமானது .உலகத்தில் உள்ள பொருள்களில் சுத்தமானது தேங்காய் .தேங்காய் உள்ள  நம்முடைய கை வேறபொருள் படாது அதனால் தேங்காய் சுத்தமானது.நாம் தேங்காய் உடைத்து சாமிடம்  என்னுடைய மனது தேங்காய் வெளிபகுதி உள்ளது போல் உள்ளது .என்னுடைய மனதை  தேங்காய்உல்பகுதி   போன்று வெண்மையாக மாற்றுசாமி என்று வேண்டிகொள்கிறோம் .நம்முடைய மனது  சுத்தமாக வைத்துக்கொண்டால் .நாம் செல்ல கூடிய வாழுக்கை .வாழகூடிய  வாழுக்கைஇனிமையா அமையும் .


Thursday 1 December 2011

கண்ணனின் காவியம்

                                            கண்ணனின் காவியம்  
ஒழுக்கம் என்றால் என்ன.ஒழுக்கம்எனப்படுவது .நமது நடைமுரையல்உள்ள வேலைகளைசரியான நேரத்தில் .சரியாக செய்து முடிப்பது ஒழுக்கம் எனப்படும் .அப்படி செய்ய தவறியவன் ஒழுக்கம் தவறியவன் .அப்ப டி வா ழுகின்ற வாழுக்கை சரியல்ல .ஒரு மனிதன் முழுமையான .வாழுக்கைஅர்த்தம் .ஒழுக்கம்உள்ளவனாக வாழ வேண்டும் .நாம் அனைவரும் ஒழுக்கம் உள்ளவராக வாழுவோம் .நாம் அனைவரும்  உயர்வோம் .