Friday 16 December 2011

கண்ணனின் காவியம்


                                                                        கோபம் 
கோபம் என்பது முடியாமை.கோபம் எதனால் வருகிறது என்றால் நாம் ஒருவரிடம் ஒரு செயலை செய்ய சொன்னால் அவர் அதை செய்ய வில்லை  என்றால் நமக்கு கோபம் வரும் .ஒரு செயலை செய்ய சொல்வது எளிது அதை செய்வது கடினம் .அந்த செயல் செய்யும் போது நமக்கு எடையுரு வரும் அதனால் அவனால் அந்த  செயலை செய்ய முடியாமல் போகும் .அதை அடுத்தவர் புரிய்ந்து கொள்ளவில்லை என்றால் கோபம் கண்டிப்பாக வரும் .ஒரு ரோஜா தோட்டத்தில் நிறைய பூ பூக்கும் அவை அனைத்தும் வித வித மாக காணப்படும் .எனவோ நாம் நினைப்பது மாதரி அனைவரும் இருக்க வாய்பு கிடையாது .அதனால் அடுத்தவர் ஏற்ற மாதரி நாம் வாழ பழக வேண்டும் அப்படி செய்தால் நாம் கோபம் இல்லாமல்  நலமாக வாழ முடியும் 

No comments:

Post a Comment