Thursday 15 December 2011

கண்ணனின் காவியம்


                                                                    புது மொழி 
உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும் என்பது பழ மொழி .நாம் ஏன் உள்ளங்கள் தூன்ப படுகின்ற மாதரி வைத்து கொண்டு ஏன் நாம் சிரிக்க வேண்டும் .நாம் அப்படி சிரித்தல் அடுத்த வர்களுக்கு கண்டிப்பாக தெரியும் .நாம்  உள்ளங்கள் அழகாகக் வைத்து கொள்ள நாம் சில காரியம் செய்ய வேண்டும் .நாம் ஒரு பாத்திரத்தில் நாம் நல்ல நீர் வைத்தால் அதில் உள்ள நீர் பாத்திரத்தில் சுத்தமாக இருக்கும் .பாத்திரத்தில் நாம் எதை வேண்டுமானால் வைக்கலாம் . டீஸல் அசுத்த நீர் அப்படி வைத்தால் அவை அசுத்தமான பாத்திரம் ஆகும் .அதே போல் நமது மனது அதில் நல்லது கெட்டது என நாம் வைத்து கொள்ளலாம் .நாம் சுத்தமாக  வைத்து  கொள்ள நல்ல செயல்களை செய்யவேண்டும் .நல்லதை நினைக்க வேண்டும் .இது கடினம் .நாம் சுத்தமாக  வைத்து  கொள்ள பழக வேண்டும் .அப்படிமாற்றி கொண்டால் அவர் மிக உயர்ந்த நிலை அடைவார்

No comments:

Post a Comment