Monday 19 December 2011

கண்ணனின் காவியம்


                                                                                      கோலம் போட காரணம் 
எறும்பு தின்றால் கண்ணு நல்ல   தெரியும் என்று சொல்வார்கள் அதை நாம் தவறாக புரிய்ந்து உள்ளோம் . நாம் எறும்புக்கு சாப்பாடு போட்டால்எறும்பு அதை சாப்பிடும் அப்படி சாப்பிட்டால் நமக்கு புண்ணியம் நமக்கு கண்ணு நல்லாதெரியும் .நாம் கவணித்து எறும்புக்கு சாப்பாடு போடா முடியாது காலை சாப்பாடு போட்டால் மதியம் கெட்டு விடும் அதனால் நாம் காலை சாப்பாடு போட்டால் உடன சாப்பிடாது .அது சேமித்து வைக்கும் .நாம் கார்த்திகை  மார்கழி தை மூன்று மாதம் நாம் கோலம் போடுகிறோம் இந்த 
 மூன்று மாதம் எறும்புக்கு சாப்பாடு கிடைக்காது இதுஅறுவடை காலம் கிடையாது .அதனால் நாம் காலை வேளையல் மற்றும் மாலை நாம் அரிசி மாவில்     கோலம் போடவேண்டும்அதை செய்யாமல் மக்கள் கல்லு மாவில் கோலம் போடுகிறார் அப்படி செய்வது நல்லது கிடையாது .அனைவரும் அரிசி மாவில்     கோலம் போடுவோம் . 

No comments:

Post a Comment