Friday 2 December 2011

கண்ணனின் காவியம்

                                                   கண்ணனின் காவியம் 
கோவிலில் தேங்காய் உடைப்பது நமது பாரம்பரியம் .நாம் அனைவரும் கோவிலுக்கு சென்று சாமி கும்பிடுகிறோம்.அப்போது தேங்காய் உடைத்து கற்பூரம் காட்டிநாம் சாமியை வேண்டிகொள்கிறோம் இது நம்முடைய மரபு .உலகத்தில் நிறைய காய்கள் பழங்கள் உள்ளன .நாம் அவைகளை படைத்தாலும்.தேங்காய் உடைப்பது .நாம் முக்கியதுவம் கொண்டு உள்ளோம் .இதற்கு ஒருமுக்கியகாரணம் உள்ளது .தேங்காய் புனிதமானது ,சுத்தமானது .உலகத்தில் உள்ள பொருள்களில் சுத்தமானது தேங்காய் .தேங்காய் உள்ள  நம்முடைய கை வேறபொருள் படாது அதனால் தேங்காய் சுத்தமானது.நாம் தேங்காய் உடைத்து சாமிடம்  என்னுடைய மனது தேங்காய் வெளிபகுதி உள்ளது போல் உள்ளது .என்னுடைய மனதை  தேங்காய்உல்பகுதி   போன்று வெண்மையாக மாற்றுசாமி என்று வேண்டிகொள்கிறோம் .நம்முடைய மனது  சுத்தமாக வைத்துக்கொண்டால் .நாம் செல்ல கூடிய வாழுக்கை .வாழகூடிய  வாழுக்கைஇனிமையா அமையும் .


No comments:

Post a Comment