Wednesday 21 December 2011

கண்ணனின் காவியம்


                                                                                 நல்லதை எடுத்துகொள் 
நாம் தோட்டத்தில் மரம் வைப்போம் செடிவைப்போம் அதற்க்கு நாம் பயன் படுத்தப் பட்ட அசுத்த நீரை நாம் கொடுக்கிறோம்  ஆனால் தாவரம் நமக்கு நல்லா காய் கனியை கொடுக்கிறது .நமக்கு நல்லா காற்று கொடுக்கிறது .ஆனால் அதற்கு நன்றி செலுத்தத் தேவை இல்லை .அதை அழிக்காமல் பாது காப்பது நமது கடமை .நாம் மரத்தை தாவரத்தை பாது காப்போம் பயன் அடைவோம் .நமக்கு சாமி இரண்டு காது கொடுத்து உள்ளார் .ஒரு காதில் நல்லது  கேட்டது அனைத்தும் கேக்க வேண்டும் .தேவையான வற்றை வைத்து கொண்டு இன்னோரு காது வழியாக தேவை இல்லாத வற்றை வெளி செலுத்த வேண்டும் இப்படி வாழ வேண்டும்  மரம் செடி நல்லது கேட்டது எடுத்து கொண்டு நல்லதை கொடுக்கிறது .தாவரம் செய்யும் போது மனிதனால் முடியாதது இல்லை  முயேர்ச்சி செய்வோம் பயன் அடைவோம்  

No comments:

Post a Comment