Wednesday 4 January 2012

கண்ணனின் காவியம்


                                                                     உண்டியல் 
நாம் சாமிக்கு காணிக்கை செலுத்துகிறோம் .அது நமது கடமை .நாம் செலுத்தும் காணிக்கை சாமி நேரடியாக   எடுத்து  கொள்ளாது.அது மக்களுக்கு கிடைக்கும் அது நம்பிக்கை .அதை நம்மால் பார்க்கமுடியாது .நமது பிரச்சனையை சாமிடம் சொல்கிறோம் .நமக்கு பிரச்சனையை மனிதன் மூலமாக நமக்கு பலன் கிடைக்கிறது நாம் நன்றியை மனிதனுக்கு செலுத்தலாம் .நாம் தினமும் நிறைய பணம் நமக்காக நமது குடும்பத்திற்கு செலவ் செய்கிறோம் .அதில்  நாம் தினமும் ஒரு பத்து ருபாய் சேமித்து நம்முடிய மகன் .மகள் பிறந்த நாள் தினத்தில் ஒரு அனாதை ஆசிரமம் சென்று அனைவருக்கும் சாப்பாடு போட்டால் அவர்கள் வயறு மனசு நிறையும் .இது சாமிக்கு செய்யும் நன்றி கடன் ஆகும் .வருடத்தில் ஒரு நாள் சாப்பாடு போட்டால் ஒருவருடைய ஆயுள் முழுவதும் பலன் கிடைக்கும் என்பர் ..வருடத்தில் ஒரு நாள்ஒரு அனாதை ஆசிரமம் சென்று அனைவருக்கும் சாப்பாடு போடுவோம் பயன் அடைவோம் 

No comments:

Post a Comment