Monday 9 February 2015

ஹிந்து சமுதாயம் உலகின் தலைசிறந்த விஞ்ஞான சமுதாயம் என்பதால்தான் நாம உடல், மனம், புத்தி மற்றும் ஆத்ம பயிற்சிகளை கடவுள் நம்பிக்கையின் பெயரால் அனுதினமும் தொடர்கிறார்கள்...
நம்மை சுற்றி நாம் இருக்கும் இடம் முழுதும் ஆக்ஸிசன் நிரம்பி இருந்தால் உடல் ஆரோக்கியத்திற்கும், நம் சிந்தனை திறனுக்கும் நல்லது என்பதை உணர்ந்துதான் நம்ம முன்னோர்கள் நெய்யால் வேள்வி செய்தனர். ஓவ்வொரு தோலா நெய்யும் (11.66 கிராம்) 1 டன் ஆக்சிஜனை உருவாக்குகிறது. அதாவது 1ருபாய் மதிப்புள்ள பசும்நெய்யைனு ஒரு கற்பனைக்காக வைத்துக் கொள்ளலாம்.
இதுதான் விஞ்ஞானம்-பகுத்தறிவு...
நிறைய ஆக்சிஜன் இருக்கும் இடத்தில் கொசு குறைவாக இருக்கும்...வீட்டில் தினமும் 10 கிராம் நெய் ஊற்றி தீபம் ஏற்றுங்கள்... நம் உடல் ஆரோக்கியம் மேம்படும்...
மூளை சிறப்பாக வேலை செய்ய ஆக்சிஜன் தேவை... கார்பண்டை ஆக்சைட் நம் உடலில் இருந்து வெளியேறுவதை மோப்பம் பிடித்துதான் கொசு நம்மை நோக்கி வருகிறது என்பதெல்லாம் இப்போதைய விஞ்ஞான கண்டுபிடிப்புகள்...இதை நாம் சொல்லாமலே தீர்வை கொடுத்து இருக்கோம்...
தமிழில் நொச்சித்தினை என்று ஒன்று உண்டு. அதாவது கோட்டை மதிலை காவல் காக்கும் வீரர்கள் நொச்சிப்பூவை அணிந்துதான் போர் புரிவர். அதற்க்காக கோட்டைக்குள் நொச்சிப்பூ மரம் வளர்க்கத்தான் வேண்டும். நொச்சி இருக்கும் இடத்தில் கொசுக்கள் வராது... ஆக மூளை வேலை செய்யும் அக்சிஜனை உருவாக்கும் நெய் விளக்கும், கொசுவை விரட்டும் நொச்சி மரமும் குடும்பத்தின் இன்றியமையாத தேவைகள்...
(நடுவுல எதாவது தமிழ்-பகுத்தறிவு புர்ச்சிகள் இதுக்கும் எதாவது காரணம் கற்பிக்கலாம் என்பது வேறு விஷயம்)

No comments:

Post a Comment